Easy Tutorial
For Competitive Exams

மத்திய அரசுமூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி 8.6 சதவீதத்தில் இருந்து எத்தனை சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

8
7
7.4
6.4
Additional Questions

ஸூம் என்ற செயலி மூலம் வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம் எது?

Answer

COVD-19 நோய்த்தொற்றுக்கு இடையே, நாட்டுமக்களை வீட்டிலேயே இருக்க ஊக்குவிப்பதற்காக, StayHomeIndiaWithBooks என்ற
e) இந்திய பத்திரிக்கை அறக்கட்டளை

Answer

எந்த செயலி மூலம் முதன் முறையாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை மேற்கொண்டது?

Answer

எந்த மருத்துவ உபகரணங்களை தயாரிக்க வாகன ஆலைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளச்து?

Answer

2020-21 நிதியாண்டு தொடக்கத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து எந்த மாதத்திற்கு மத்திய அரசு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது?

Answer

சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது

Answer

நீதி மறுபரிசீலனை என்பது

Answer

இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின் கீழ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?

Answer

எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டது?

Answer

44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்தப்பட்டபின் சொத்துரிமையானது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us