Easy Tutorial
For Competitive Exams

ரஷ்யாவின் எந்த கேன்டிடேட்ஸ் செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றில் வெற்றி பெற்றார்?

அலெக்சாண்டர் பஞ்சென்கோ
நோபோம்னியாட்சி
நிகோலே நோவோடெல்னோவ்
யூரி நிகோலேவ்ஸ்கி
Additional Questions

மலேரியா சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருந்தின் பெயர்?

Answer

தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமையான புலிகுத்தி நடுகல் அமைந்துள்ளது?

Answer

கேரள அரசு COVID-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எந்த துளிர் நிறுவனம் மூலம் 2 ரோபோக்களை உருவாக்கியது?

Answer

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய சிறப்பு படை எந்த சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருந்தை கொரோனா
பாதிப்பு சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளது?

Answer

கொரோனாவின் காரணமாக 100 நாட்கள் வேலை திட்ட பணியாளர்களுக்கு எத்தனை நாட்கள் கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என அரசு
அறிவித்துள்ளது?

Answer

கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா --------------- ரூபாய் வழங்கப்படும் என முதல்-அமைச்சர்
பழனிசாமி அறிவித்துள்ளார்.

Answer

எந்த மாநில அரசு COVID-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எந்திர மனிதர்களை பயன்படுத்தும் முயச்சியை தொடங்கியுள்ளது?

Answer

தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை எங்கு வெள்ளாடு ஆராய்ச்சி மையம் அமைக்கவுள்ளது?

Answer

புதிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

Answer

ரஷ்யாவின் எந்த கேன்டிடேட்ஸ் செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றில் வெற்றி பெற்றார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us