மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் எந்த மாதத்தில் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது?
என்.பி.ஆர் என்பதன் விரிவாக்கம் என்ன? |
Answer |
பழங்குடியினரிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக, இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பால் (TRFED) தொடங்கப்பட்ட முன்னெடுப்பின் பெயர் என்ன? |
Answer |
புதுப்பிக்கப்பட்ட DPP-2020 கையேட்டை மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் வெளியிட்டார். DPP என்பது எதைக் குறிக்கிறது? |
Answer |
எத்தனை ஆண்டுகளுக்கு பின் ராமர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது? |
Answer |
ராமர் வைத்த வெள்ளி சிம்மாசனத்தின் எடை எவ்வளவு? |
Answer |
எந்த மாநிலத்தை தவிர்த்து என்.பி.ஆர் குறித்த புதிய தகவல்கள் சேகரிக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது? |
Answer |
மத்திய அரசு 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை எத்தனை கட்டங்களாக எடுக்க முடிவு செய்தது? |
Answer |
சத்யரூப் சித்தாந்தா தொடர்புடைய துறை எது? |
Answer |
வரலாற்றில் முதல் முறையாக ஐ .நா. சபை எதன் வழியாக கூடிப் பேசியது? |
Answer |
புதிதாக ராமர் கோவில் கட்டும் பணி துவங்கியள்ள மாநிலம்? |
Answer |