Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 25th March 20 Question & Answer

52765.எந்த மாநிலத்தை தவிர்த்து என்.பி.ஆர் குறித்த புதிய தகவல்கள் சேகரிக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது?
ஒடிசா
மணிப்பூர்
அசாம்
ராஜஸ்தான்
52766.மத்திய அரசு 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை எத்தனை கட்டங்களாக எடுக்க முடிவு செய்தது?
ஐந்து கட்டங்கள்
நான்கு கட்டங்கள்
இரண்டு கட்டங்கள்
ஆறு கட்டங்கள்
52767.சத்யரூப் சித்தாந்தா தொடர்புடைய துறை எது?
விண்வெளி ஆய்வு
மலையேறுதல்
விளையாட்டு
வணிகம்
52768.வரலாற்றில் முதல் முறையாக ஐ .நா. சபை எதன் வழியாக கூடிப் பேசியது?
காணொலிக் கருத்தரங்கம்
தேசியக் கருத்தரங்கம்
சர்வதேச கருத்தரங்கம்
பன்னாட்டுக் கருத்தரங்கம்
52769.புதிதாக ராமர் கோவில் கட்டும் பணி துவங்கியள்ள மாநிலம்?
உத்திரகாண்ட்
உத்திருமேரூர்
உத்திரபிரதேசம்
மத்திய பிரதேசம்
52770.மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் எந்த மாதத்தில் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது?
2020 மே முதல் நவம்பர் வரை
2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை
2020 ஜுலை முதல் நவம்பர் வரை
2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரை
52771.என்.பி.ஆர் என்பதன் விரிவாக்கம் என்ன?
மாநில மக்கள் தொகை பதிவேடு
தேசிய மக்கள் தொகை பதிவேடு
தேசிய குடிமக்கள் பதிவேடு
தேசிய குடியுரிமை பதிவேடு
52772.பழங்குடியினரிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக, இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பால் (TRFED) தொடங்கப்பட்ட முன்னெடுப்பின் பெயர் என்ன?
Tech for Tribals
Tribal Leader
Start your business
Tribal Entrepreneur
52773.புதுப்பிக்கப்பட்ட DPP-2020 கையேட்டை மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் வெளியிட்டார். DPP என்பது எதைக் குறிக்கிறது?
Direct Procurement Procedure
Direct Promotion Proposal
Defence Procurement Procedure
Defence Promotion Proposal
52774.எத்தனை ஆண்டுகளுக்கு பின் ராமர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது?
30 ஆண்டுகள்
25 ஆண்டுகள்
14 ஆண்டுகள்
27 ஆண்டுகள்
52775.ராமர் வைத்த வெள்ளி சிம்மாசனத்தின் எடை எவ்வளவு?
10 கிலோ எடை
9 கிலோ எடை
10.5 கிலோ எடை
9.5 கிலோ எடை
Share with Friends