Easy Tutorial
For Competitive Exams

தற்போது இந்தியாவில் காற்றின் தரக்குறியீடு குறைந்துள்ள நாடு எது?

ஜம்மு & காஷ்மீர்
சிக்கிம்
அருணாச்சல பிரதேசம்
பஞ்சாப்
Additional Questions

COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராக வேதிகள் தெளித்து, அதன் பிராந்தியத்தை
தூய்மைப்படுத்துவதற்காக ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தியுள்ள இந்திய நகரம் எது?

Answer

இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பின்படி, தற்போதைய ரொக்க இருப்பு வீதம் என்ன?

Answer

வட கொரியா சோதிக்கப்பட்ட ஏவுகணைகள் எத்தனை கி.மீ தொலைவு வரை சென்று தாக்கும் திறன்
கொண்டவை.

Answer

தமிழக அரசு எந்த பணிக்காக 144 தடை உத்தரவை நீக்கியுள்ளது?

Answer

ராணுவத்தின் முப்படை வீரர்கள் பிரதமரின் கொரோனா நிதிக்கு எவ்வளவு தொகை அளித்துள்ளனர்?

Answer

மத்திய அரசின் நிவாரண அறிவிப்புக்குப்பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச்
சட்டத்தில், ஒரு நபருக்கான தினசரி ஊதியம் எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

Answer

"Global Macro outlook 2020-21" அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டில், இந்தியாவின்
வளர்ச்சியை 25 சதவீதமாக குறைத்துள்ள மதிப்பீட்டு நிறுவனம் எது?

Answer

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, அடுத்த ஆண்டு எந்த மாதம் தொடங்கும் என ஐஓசி
அறிவிக்கப்பட்டுள்ளது?

Answer

பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1500 கோடியை வழங்கிய நிறுவனம் எது?

Answer

கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் ஏவுகணைகளை சோதித்துள்ள
நாடு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us