52817.ராணுவத்தின் முப்படை வீரர்கள் பிரதமரின் கொரோனா நிதிக்கு எவ்வளவு தொகை அளித்துள்ளனர்?
ரூ.500 கோடி
ரூ.1500 கோடி
ரூ.25 கோடி
ரூ.151 கோடி
52818.மத்திய அரசின் நிவாரண அறிவிப்புக்குப்பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச்
சட்டத்தில், ஒரு நபருக்கான தினசரி ஊதியம் எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
சட்டத்தில், ஒரு நபருக்கான தினசரி ஊதியம் எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
ரூ.182
ரூ.192
ரூ.202
ரூ.242
52819."Global Macro outlook 2020-21" அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டில், இந்தியாவின்
வளர்ச்சியை 25 சதவீதமாக குறைத்துள்ள மதிப்பீட்டு நிறுவனம் எது?
வளர்ச்சியை 25 சதவீதமாக குறைத்துள்ள மதிப்பீட்டு நிறுவனம் எது?
CRISILI
MOODYS
S&P
ICRA
52820.டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, அடுத்த ஆண்டு எந்த மாதம் தொடங்கும் என ஐஓசி
அறிவிக்கப்பட்டுள்ளது?
அறிவிக்கப்பட்டுள்ளது?
ஜூலை 23ம் தேதி
ஜுன் 24ம் தேதி
ஆகஸ்ட் 23ம் தேதி
செப்டம்பர் 24ம் தேதி
52822.கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் ஏவுகணைகளை சோதித்துள்ள
நாடு எது?
நாடு எது?
வட கொரியா
தென் கொரியா
அமெரிக்கா
ஜப்பான்
52823.தற்போது இந்தியாவில் காற்றின் தரக்குறியீடு குறைந்துள்ள நாடு எது?
ஜம்மு & காஷ்மீர்
சிக்கிம்
அருணாச்சல பிரதேசம்
பஞ்சாப்
52824.COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராக வேதிகள் தெளித்து, அதன் பிராந்தியத்தை
தூய்மைப்படுத்துவதற்காக ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தியுள்ள இந்திய நகரம் எது?
தூய்மைப்படுத்துவதற்காக ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தியுள்ள இந்திய நகரம் எது?
சென்னை
கொச்சின்
இந்தூர்
நாக்பூர்
52825.இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பின்படி, தற்போதைய ரொக்க இருப்பு வீதம் என்ன?
2%
3%
4%
5%
52826.வட கொரியா சோதிக்கப்பட்ட ஏவுகணைகள் எத்தனை கி.மீ தொலைவு வரை சென்று தாக்கும் திறன்
கொண்டவை.
கொண்டவை.
247 கி.மீ.
340 கி.மீ.
230 கி.மீ.
420 கி.மீ.