உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு
- உலகிலேயே மிக நீளமானது- இந்தியா
- உலகிலேயே இரண்டாவது மிக நீளமான அரசியலமைப்பு கொண்ட நாடு -வெனிசுலா
- மிக குறுகிய அரசியலமைப்பு கொண்ட நாடு- அமெரிக்கா
- மிக பழைமையான அரசியலமைப்பு - சான் மெரினா (ஐரோப்பா)
உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு
அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் |
Answer |
அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை |
Answer |
அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்ட நாள் |
Answer |
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம்/ மக்களாட்சி என்பதன் பொருள் யாது? |
Answer |
மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்றும், இந்தியா ஓர் இறையாண்மையுடைய சமதர்ம, சமய/ மதசார்பற்ற, மக்களாட்சி நாடாக உள்ளது எனக் கூறுவது |
Answer |
அரசியலமைப்பின் முகப்புரை எப்போது முதலாவதாக திருத்தப்பட்டது |
Answer |
இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? |
Answer |
இந்தியா ஒரு |
Answer |
இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதி அல்ல என தீர்ப்பு கூறப்பட்ட வழக்கு? |
Answer |
இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதி என தீர்ப்பு கூறப்பட்ட வழக்கு? |
Answer |