Easy Tutorial
For Competitive Exams

“செருஅடுதோள் நல்லாதன்” என குறிப்பிடபடுபவர் ?

மதுரை கூடலூர் கிழார்
பூதஞ்சேந்தனார்
நல்லாதானர்
கபிலர்
Additional Questions

ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல் வரும் நூல் ?

Answer

மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல் ?

Answer

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் எது ?

Answer

“கற்றலின் கேட்டலே நன்று” மேற்கோள் இடம் பெற்றுள்ள நூல் எது ?

Answer

அறவுரைக்கோவை என குறிப்பிடும் நூல்?

Answer

ஆத்திச்சூடியின் முன்னோடி நூல் எது ?

Answer

நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ள பாடல்களை இயற்றிய ஆசிரியர் ?

Answer

“ஆர்கலி உலகத்து” என்று தொடங்கு பாடல்கள் அமைந்துள்ள நூல் ?

Answer

திரிகடுகம் நூலின் ஆசிரியர்?

Answer

“செருஅடுதோள் நல்லாதன்” என குறிப்பிடபடுபவர் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us