Easy Tutorial
For Competitive Exams

பின்வருபவர்களுள் 14th நிதிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

நீதியரசர் ஏ.என்.ரே
நீதியரசர் y.v ரெட்டி
நீதியரசர் எஸ். எம். சிக்ரி
நீதியரசர் ஒய்.வி. சந்திரசூட்
Additional Questions

அனைத்திந்திய குடிமை பணிகளின் தந்தை’ என அழைக்கப்படுபவர்

Answer

சர்வ சிக்‌ஷா அபியான் என்பது இந்தியாவின் _________க்கான திட்டம்

Answer

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் யாரால் நியமிக்கப்படுகிறார்?

Answer

இந்தியாவின் தேசிய நீர்வள மன்றத்தின் தலைவர்

Answer

1978 ம் வருடத்திய 44வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் குடியரசுத் தலைவர் தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த எதன் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டும்?

Answer

பின்வருவனவற்றுள் எதில் மாநிலங்கள் அவை மக்கள் அவையுடன் சம அதிகாரம் கொண்டுள்ளது?

Answer

உரிமைகள் என்பன சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அரசால் நடைமுறைப்படுத்தப்படுவதாகும்” என்று கூறியவர் யார்?

Answer

பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
1.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனம் – 1993
2.தேசிய மனித உரிமைகள் ஆனையம் – 1948
3.இந்து விதவை மறுமணம் சட்டம் – 1978
4.ஐ.நா.சபை சர்வதேச பெண்கள் ஆண்டு – 1956

Answer

ஐ.நா.சபை சர்வதேச குழந்தைகள் ஆண்டாக எந்த அண்டை அறிவித்துள்ளது?

Answer

மனித உரிமைகள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us