"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ……………….
………………………………………………… “
மேற்கூறிய திருக்குறளின் படி ஒரு சமுதாயத்தில் தனி மனிதர்களுக்கிடையேயான வேற்றுமைக்குக் காரணமாக இருப்பது :
(i) அவர்களுடைய செயல்களின் தரம்
(ii) அவர்களின் உறவினர்களிடம் இருக்கும் செல்வத்தின் அளவு
அறத்திற்கே அன்புசார்ப்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை இக்குறளில் மறத்திற்கும் என்னும் சொல்லில் உம் என்ற விகுதி உணர்வது யாது? |
Answer |
(i) பொய்மையும் வாய்மை யிடத்த ………………….. “ |
Answer |
அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு இக்குறளில் ஆருயிர் என்னும் தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. |
Answer |
பாலை நிலத்தில் உள்ள வாடிப் போன மரம் போல் என்ற பொருளை உணர்த்தும் தொடர் இடம் பெற்ற திருக்குறளை எழுதுக. |
Answer |
"ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை |
Answer |
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு இக்குறள் உணர்த்தும் அன்பிலார் செயல் யாது? |
Answer |
‘ .............. கூறல் |
Answer |
‘....... யிவ்விரண்டும் |
Answer |
அன்பில்லாதார்க்கு உடலுறுப்புகளால் என்ன பயன் என்ற வினா அமைந்த குறள் எது? |
Answer |
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ………………. |
Answer |