அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு இக்குறளின் பொருள் உணர்த்தும் பொருத்தமான தொடரை எழுதுக.
குறள் குறித்த சிறந்த விளக்க உரையினை உருவாக்கியவர் யார்? |
Answer |
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் இக்குறளில் வருந்தும் என்ற பொருளைத் தரும் சொல் |
Answer |
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் இக்குறளில் எதைத் தாழ்ப்பாளால் அடைக்க முடியாது என்று கூறப்படுகின்றது? |
Answer |
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியில்ல மற்றுப் பிற-இக்குறள் குறிப்பிடும் உண்மையான அணிகலன் எது? |
Answer |
‘.....துணிக கருமம் துணிந்தபின் |
Answer |
பின்வருவனவற்றுள் திருக்குறளில் இல்லாத இயல்பு எது? |
Answer |
மதச்சார்பற்ற இலக்கியம் என்ற வகையில் திருக்குறளின் முக்கியத்துவம் யாது? |
Answer |
‘……………. நாகாக்க காவாக்கால் |
Answer |
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை |
Answer |
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு இக்குறளின் பொருள் உணர்த்தும் பொருத்தமான தொடரை எழுதுக. |
Answer |