பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
1.அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் – Article 19(1) (b)
2.பணி செய்யும் சுதந்திரம்- Article 19(1)(g)
3.சட்டத்தின் சம பாதுகாப்பு- Article 14
4.குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமைகள் – Article 22
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): நமது அரசியலமைப்பு இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமய சுதந்திரத்தினை அளிக்கிறது. காரணம்(R): இந்தியா ஒரு சமயசார்பற்ற அரசு ஆகும். |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அடிப்படை உரிமைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை? |
Answer |
பின்வருவனவற்றுள் எவை சரியானவை அல்ல |
Answer |
பின்வருவனவற்றுள் எது தவறானது? |
Answer |
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்புச் சட்டங்கள் இயற்றவும் சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு தனிச் சலுகை அளித்து சட்டம் இயற்ற வகை செய்யும் சரத்து |
Answer |
வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதுகாப்பு பற்றி கூறும் சரத்து? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
சொத்துரிமை எந்த அரசியலமைப்புத் திருத்ததின் மூலம் அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கப்பட்டது. |
Answer |
உரிமைகள் பாதுகாப்பு சட்டம் எந்த சரத்தின் வெளிப்பாடு? |
Answer |
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? |
Answer |