சங்க இலக்கியங்களுள் வரலாற்றைப் பற்றி அதிக அளவில் கூறும் நூல் எது ?
பரிபாடல்
பதிற்றுப்பத்து
அகநானூறு
புறநானூறு
சங்க இலக்கியங்களுள் வரலாற்றைப் பற்றி அதிக அளவில் கூறும் நூல் எது ?
“ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே” என்று பாடிய புலவர் யார் ? |
Answer |
நடு கல் - பற்றி கூறும் தொல்காப்பியத் திணை எது ? |
Answer |
63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவருமானவர் யார் ? |
Answer |
நற்றிணை நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்? |
Answer |
பாரியின் மகள்கள் “ அங்கவை” சங்கவை” இருவரையும் மணம் முடித்துக் கொடுத்தவர் யார் ? |
Answer |
கலித்தொகை நூலிலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை ? |
Answer |
சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் எந்த மாவட்டத்தை சார்ந்தவர் ? |
Answer |
"ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்" - இந்த வரிகள் இடம் பெறும் நூல் எது ? |
Answer |
சங்க காலத்தில் பெண்கள் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தது என்னும் செய்தியைக் கூறும் நூல் எது ? |
Answer |
ஐங்குறு நூறில் உள்ள மருதம் நிலத்தைப் பற்றிய 100 பாடல்களைப் பாடிய புலவர் யார்? |
Answer |