Easy Tutorial
For Competitive Exams

Daily Online Test General Tamil - Part 1 Online Test 3

53380.நடு கல் - பற்றி கூறும் தொல்காப்பியத் திணை எது ?
காஞ்சித் திணை
தும்பைத் திணை
உழிஞைத் திணை
வெட்சித் திணை
53381.63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவருமானவர் யார் ?
குலசேகர ஆழ்வார்
திருமூலர்
சம்பந்தர்
அப்பர்
53382.நற்றிணை நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்?
ஜி.யு.போப்
தேவநேய பாவாணர்
பின்னத்து நாராயணசாமி ஐயர்
நற்றிணை மூவடியார்
53383.பாரியின் மகள்கள் “ அங்கவை” சங்கவை” இருவரையும் மணம் முடித்துக் கொடுத்தவர் யார் ?
அதியமான்
கபிலர்
ஒளவையார்
பிசிராந்தையார்
53384.கலித்தொகை நூலிலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை ?
100
125
145
150
53385. சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் எந்த மாவட்டத்தை சார்ந்தவர் ?
வேலூர்
தர்மபுரி
தூத்துக்குடி
திருநெல்வேலி
53386."ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்" - இந்த வரிகள் இடம் பெறும் நூல் எது ?
புறநானூறு
அகநானூறு
நற்றிணை
குறுந்தொகை
53387.சங்க காலத்தில் பெண்கள் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தது என்னும் செய்தியைக் கூறும் நூல் எது ?
பரிபாடல்
குறுந்தொகை
அகநானூறு
புறநானூறு
53388.ஐங்குறு நூறில் உள்ள மருதம் நிலத்தைப் பற்றிய 100 பாடல்களைப் பாடிய புலவர் யார்?
ஓரம்போகியார்
கபிலர்
அம்மூவனார்
ஓதலாந்தையார்
53389.அகநானூறு நூலில் காணப்படும் கடவுள் வாழ்த்து யாரைப்பற்றி பாடியது ?
திருமால்
சிவன்
கணபதி
முருகன்
53390.பெத்தலகேம் குறவஞ்சி - நூலை இயற்றியவர் ?
வீரமாமுனிவர்
வேத நாயகம் சாஸ்திரியார்
ஜி.யு.போப்
அருமை நாயகம்
53391.“ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க
மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க
மருந்தெனக்கு கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன்
கண்ணம்மா! உன்பாதஞ் சேரேனோ!” எனப்பாடிய சித்தர் யார் ?
அழுகணிச் சித்தர்
கடுவெளிச் சித்தர்
குதம்பைச் சித்தர்
அகப்பேய் சித்தர்
53392.ஒளவை என்பதற்கு பொருள் என்ன ?
முதியவள்
தாய்
சகோதரி
ஆலோசனை அருள்பவர்
53393. நெடுந்தொகை என மறு பெயருள்ள நூல் எது ?
நற்றிணை
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
53394.மணோன்மணியம் நூலுக்கு மூல நூலான"The secret way" என்ற நூலை எழுதியவர் யார் ?
ரிப்பன் பிரபு
மொளண்ட்பேட்டன் பிரபு
மின்டோ பிரபு
லிட்டன் பிரபு
53395.“முசிறி” எந்த நாட்டின் துறைமுகமாக இருந்தது ?
சோழ நாடு
பாண்டிய நாடு
சேர நாடு
பல்லவ நாடு
53396.மாங்குடி மருதனாரை ஆதரித்த மன்னன் யார் ?
கரிகாலன்
நெடுஞ்செழியன்
அதியமான்
குமணன்
53397.“பொதிகை” மலையை ஆண்ட குறுநில மன்னன் யார் ?
ஓரி
ஆய்
பாரி
பேகன்
53398.சங்க இலக்கியங்களுள் வரலாற்றைப் பற்றி அதிக அளவில் கூறும் நூல் எது ?
பரிபாடல்
பதிற்றுப்பத்து
அகநானூறு
புறநானூறு
53399.“ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே” என்று பாடிய புலவர் யார் ?
காக்கைப்பாடினியார்
ஒளவையார்
பொன்முடியார்
கபிலர்
Share with Friends