Easy Tutorial
For Competitive Exams

Daily Online Test General Tamil - Part 1 Online Test 10

54068.கீழ்க்கண்ட இணைகளில் பத்திரிக்கை மற்றும் ஆசிரியர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மட்டும் தவறாக பொருந்தியுள்ளது எது என கண்டறி?
மனிதவீறு - சாலினி இளந்திரையன்
எழுத்து - ரா.பி சேதுப்பிள்ளை
குயில் - பாரதிதாசன்
சண்டமாருதம் - கண்ணதாசன்
54069.பொருத்துக:
1. பண்பு - கூறியது மறாஅமை
2. அன்பு - பேதையார் சொல் நோன்றல்
3. அறிவு - தன்கிளை செறாஅமை
4. செறிவு - பாடறிந்து ஒழுகுதல்
4 3 1 2
4 2 1 3
4 1 3 2
4 3 2 1
54070.BIOLOGY - என்ற ஆங்கிலச் சொல்லின் இணையான தமிழ்ச்சொல் காண் :
உயிரியியல்
உயிரிதொழில்நுட்பவியல்
நுண்ணுயிரியல்
உயிர்நூல்
54071.பொருந்தா ஒன்றைத் தேர்ந்து வெளியேற்று:
ஒழுங்கு
நடுவுநிலை
செம்மை
சட்டம்
54072.இரட்சணிய யாத்திரிகம் இதன் மூல நூல்?
எட்வின் அர்னால்டின் "தி லைட் ஆஃப் ஏசியா"
லிட்டம் பிரபுவின் "தி சீக்ரெட் வே
டென்னிசன் இயற்றிய "ஆர்தரின் இறுதி"
ஜான்பன்யனின் "பில்கிரிம் புரோகிராஸ்
54073.இந்திய நாட்குறிப்பு இலக்கிய முன்னோடி என்றழைக்கப்படுபவர் யார்?
எம்பார்
அனந்தரங்கர்
பெப்பிசு
ஜேக்கப் கிரீம்
54074.சீறாப்புராணத்தில் தீர்க்க தரிசனத்தைக் கூறுவது?
நுபுவ்வத்துக் காண்டம்
விலாதத்துக் காண்டம்
ஹிஜ்ரத்துக் காண்டம்
ஏதுமில்லை
54075.இராசராச சோழனுலா என்னும் புகழ் வாய்ந்த சிற்றிலக்கியத்தை இயற்றி அளித்தவர்?
விருத்தக் கவி
தமிழ் கவி
சர்வஞ்சக் கவி
ஆசுகவி
54076.நாடக உலகின் இமயமலை என்றழைக்கப்படுபவர் யார்?
பரிதிமாற்கலைஞர்
கந்தசாமி
பம்மல் சம்பந்தனார்
சங்கரதாஸ் சுவாமிகள்
54077.காந்தியடிகளை அரைநிருவாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தவர் யார்?
ஸ்மட்ஸ்
முசோலினி
சர்ச்சில்
ஹிட்லர்
54078."தமிழின் விந்தையை எழுதத் தரமோ என்று புகழ்ந்தவர் யார்?
பாரதியார்
கவிமணி
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
54079.கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலின் ஆசிரியர்?
உ.வே.சாமிநாதர்
ந.மு.வேங்கடசாமி நாடார்
ரா.பி.சேதுப்பிள்ளை
வையாபுரிப்பிள்ளை
54080.உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் ----------- பிறந்துவிட்டது என்பர்?
நடனம்
இயல்
இசை
நாடகம்
54081.இந்திய அரசின் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழரான அகிலன் கீழ்க்கண்ட எந்நூலுக்காக இப்பரிசினை பெற்றார்?
பாவை விளக்கு
வீரகாவியம்
கொலுபொம்மை
சித்திரப்பாவை
54082.மண்ணாசை கருதிப் போருக்குச் செல்லும் புறத்திணை?
வாகை
காஞ்சி
கரந்தை
வஞ்சி
54083."மடை திறந்த வெள்ளம் போல " - உவமை உணர்த்துவது?
விரைவு
வீழ்ச்சி
துன்பம்
நட்பு
54084.பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் என்பது எவ்வகைத் தொடர்?
தன்வினைத் தொடர்
நேர்க்கூற்றுத் தொடர்
பிறவினைத் தொடர்
அயர்கூற்றுத் தொடர்
54085.தமிழ்மொழியில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிச்சொற்களின் எண்ணிக்கை?
நாற்பது
நாற்பத்து மூன்று
நாற்பத்திரண்டு
நாற்பத்தொன்று
54086.சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு:
பிடித்த கதையைப் படித்தப்பின் சுருக்கிச் சொன்னான்
பிடித்தக் கதையைப் படித்தப்பின் சுருக்கிச் சொன்னான்
பிடித்த கதையைப் படித்தபின் சுருக்கிச் சொன்னான்
பிடித்தக் கதையை படித்தபின் சுருக்கிச் சொன்னான்
54087.பெரிய புராணத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை?
இருபத்தேழு
முப்பது
பதிமூன்று
பன்னிரெண்டு
Share with Friends