நாடக உலகின் இமயமலை என்றழைக்கப்படுபவர் யார்?
பரிதிமாற்கலைஞர்
கந்தசாமி
பம்மல் சம்பந்தனார்
சங்கரதாஸ் சுவாமிகள்
நாடக உலகின் இமயமலை என்றழைக்கப்படுபவர் யார்?
காந்தியடிகளை அரைநிருவாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தவர் யார்? |
Answer |
"தமிழின் விந்தையை எழுதத் தரமோ என்று புகழ்ந்தவர் யார்? |
Answer |
கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலின் ஆசிரியர்? |
Answer |
உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் ----------- பிறந்துவிட்டது என்பர்? |
Answer |
இந்திய அரசின் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழரான அகிலன் கீழ்க்கண்ட எந்நூலுக்காக இப்பரிசினை பெற்றார்? |
Answer |
மண்ணாசை கருதிப் போருக்குச் செல்லும் புறத்திணை? |
Answer |
"மடை திறந்த வெள்ளம் போல " - உவமை உணர்த்துவது? |
Answer |
பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் என்பது எவ்வகைத் தொடர்? |
Answer |
தமிழ்மொழியில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிச்சொற்களின் எண்ணிக்கை? |
Answer |
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு: |
Answer |