Easy Tutorial
For Competitive Exams

இந்திய அரசின் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழரான அகிலன் கீழ்க்கண்ட எந்நூலுக்காக இப்பரிசினை பெற்றார்?

பாவை விளக்கு
வீரகாவியம்
கொலுபொம்மை
சித்திரப்பாவை
Additional Questions

மண்ணாசை கருதிப் போருக்குச் செல்லும் புறத்திணை?

Answer

"மடை திறந்த வெள்ளம் போல " - உவமை உணர்த்துவது?

Answer

பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் என்பது எவ்வகைத் தொடர்?

Answer

தமிழ்மொழியில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிச்சொற்களின் எண்ணிக்கை?

Answer

சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு:

Answer

பெரிய புராணத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை?

Answer

கீழ்க்கண்ட இணைகளில் பத்திரிக்கை மற்றும் ஆசிரியர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மட்டும் தவறாக பொருந்தியுள்ளது எது என கண்டறி?

Answer

பொருத்துக:
1. பண்பு - கூறியது மறாஅமை
2. அன்பு - பேதையார் சொல் நோன்றல்
3. அறிவு - தன்கிளை செறாஅமை
4. செறிவு - பாடறிந்து ஒழுகுதல்

Answer

BIOLOGY - என்ற ஆங்கிலச் சொல்லின் இணையான தமிழ்ச்சொல் காண் :

Answer

பொருந்தா ஒன்றைத் தேர்ந்து வெளியேற்று:

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us