பொருத்துக:
1. பண்பு - கூறியது மறாஅமை
2. அன்பு - பேதையார் சொல் நோன்றல்
3. அறிவு - தன்கிளை செறாஅமை
4. செறிவு - பாடறிந்து ஒழுகுதல்
4 3 1 2
4 2 1 3
4 1 3 2
4 3 2 1
பொருத்துக:
1. பண்பு - கூறியது மறாஅமை
2. அன்பு - பேதையார் சொல் நோன்றல்
3. அறிவு - தன்கிளை செறாஅமை
4. செறிவு - பாடறிந்து ஒழுகுதல்
BIOLOGY - என்ற ஆங்கிலச் சொல்லின் இணையான தமிழ்ச்சொல் காண் : |
Answer |
பொருந்தா ஒன்றைத் தேர்ந்து வெளியேற்று: |
Answer |
இரட்சணிய யாத்திரிகம் இதன் மூல நூல்? |
Answer |
இந்திய நாட்குறிப்பு இலக்கிய முன்னோடி என்றழைக்கப்படுபவர் யார்? |
Answer |
சீறாப்புராணத்தில் தீர்க்க தரிசனத்தைக் கூறுவது? |
Answer |
இராசராச சோழனுலா என்னும் புகழ் வாய்ந்த சிற்றிலக்கியத்தை இயற்றி அளித்தவர்? |
Answer |
நாடக உலகின் இமயமலை என்றழைக்கப்படுபவர் யார்? |
Answer |
காந்தியடிகளை அரைநிருவாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தவர் யார்? |
Answer |
"தமிழின் விந்தையை எழுதத் தரமோ என்று புகழ்ந்தவர் யார்? |
Answer |
கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலின் ஆசிரியர்? |
Answer |