Easy Tutorial
For Competitive Exams

கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலின் ஆசிரியர்?

உ.வே.சாமிநாதர்
ந.மு.வேங்கடசாமி நாடார்
ரா.பி.சேதுப்பிள்ளை
வையாபுரிப்பிள்ளை
Additional Questions

உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் ----------- பிறந்துவிட்டது என்பர்?

Answer

இந்திய அரசின் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழரான அகிலன் கீழ்க்கண்ட எந்நூலுக்காக இப்பரிசினை பெற்றார்?

Answer

மண்ணாசை கருதிப் போருக்குச் செல்லும் புறத்திணை?

Answer

"மடை திறந்த வெள்ளம் போல " - உவமை உணர்த்துவது?

Answer

பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் என்பது எவ்வகைத் தொடர்?

Answer

தமிழ்மொழியில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிச்சொற்களின் எண்ணிக்கை?

Answer

சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு:

Answer

பெரிய புராணத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை?

Answer

கீழ்க்கண்ட இணைகளில் பத்திரிக்கை மற்றும் ஆசிரியர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மட்டும் தவறாக பொருந்தியுள்ளது எது என கண்டறி?

Answer

பொருத்துக:
1. பண்பு - கூறியது மறாஅமை
2. அன்பு - பேதையார் சொல் நோன்றல்
3. அறிவு - தன்கிளை செறாஅமை
4. செறிவு - பாடறிந்து ஒழுகுதல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us