Easy Tutorial
For Competitive Exams

சீறாப்புராணத்தில் தீர்க்க தரிசனத்தைக் கூறுவது?

நுபுவ்வத்துக் காண்டம்
விலாதத்துக் காண்டம்
ஹிஜ்ரத்துக் காண்டம்
ஏதுமில்லை
Additional Questions

இராசராச சோழனுலா என்னும் புகழ் வாய்ந்த சிற்றிலக்கியத்தை இயற்றி அளித்தவர்?

Answer

நாடக உலகின் இமயமலை என்றழைக்கப்படுபவர் யார்?

Answer

காந்தியடிகளை அரைநிருவாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தவர் யார்?

Answer

"தமிழின் விந்தையை எழுதத் தரமோ என்று புகழ்ந்தவர் யார்?

Answer

கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலின் ஆசிரியர்?

Answer

உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் ----------- பிறந்துவிட்டது என்பர்?

Answer

இந்திய அரசின் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழரான அகிலன் கீழ்க்கண்ட எந்நூலுக்காக இப்பரிசினை பெற்றார்?

Answer

மண்ணாசை கருதிப் போருக்குச் செல்லும் புறத்திணை?

Answer

"மடை திறந்த வெள்ளம் போல " - உவமை உணர்த்துவது?

Answer

பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் என்பது எவ்வகைத் தொடர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us