Easy Tutorial
For Competitive Exams

காந்தியடிகளை அரைநிருவாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தவர் யார்?

ஸ்மட்ஸ்
முசோலினி
சர்ச்சில்
ஹிட்லர்
Additional Questions

"தமிழின் விந்தையை எழுதத் தரமோ என்று புகழ்ந்தவர் யார்?

Answer

கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலின் ஆசிரியர்?

Answer

உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் ----------- பிறந்துவிட்டது என்பர்?

Answer

இந்திய அரசின் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழரான அகிலன் கீழ்க்கண்ட எந்நூலுக்காக இப்பரிசினை பெற்றார்?

Answer

மண்ணாசை கருதிப் போருக்குச் செல்லும் புறத்திணை?

Answer

"மடை திறந்த வெள்ளம் போல " - உவமை உணர்த்துவது?

Answer

பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் என்பது எவ்வகைத் தொடர்?

Answer

தமிழ்மொழியில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிச்சொற்களின் எண்ணிக்கை?

Answer

சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு:

Answer

பெரிய புராணத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us