53052.அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு
1.வண்டல்
2.வடிவம்
3.வம்பு
4.வட்டம்
1.வண்டல்
2.வடிவம்
3.வம்பு
4.வட்டம்
2 1 3 4
1 2 3 4
1 3 4 2
4 2 1 3
53054.சரியான சொற்றொடரைக் காண்க
நாதன் உள்ளிருக்கையில் பேசுமோ நட்ட கல்லும்
நாதன் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் பேசுமோ
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
உள்ளிருக்கையில் நட்ட கல்லும் .நாதன் பேசுமோ
53056.பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார் ?
பகழிக்கூத்தர்
குமரகுருபரர்
புகழேந்தி
ஒட்டக்கூத்தர்
53058.சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார் ?
பேராசிரியர்
அடியார்க்கு நல்லார்
ந . மு .வேங்கடசாமி
நச்சினார்க்கினியர்
53060.திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது ?
திருக்குறுந்தாண்டகம்
திருநெடுந்தாண்டகம்
திருவந்தாதி
திருவெழுக்கூற்றிருக்கை
53062.பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாக கருதப்படும் நூல் எது ?
தைப்பாவை
திருப்பாவை
திருவெம்பாவை
காவியப்பாவை
53064.கீழ்க் காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?
நச்சர்
திருமலையர்
அடியார்க்கு நல்லார்
தாமத்தர்
53066.உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் - இத்தொடரைக் கூறியவர்
இளங்கோவடிகள்
சீத்தலை சாத்தனார்
கம்பர்
வால்மீகி
53068.ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல் , தனது நாட்டின் மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் ஆவான் " - என்று பாடியவர் யார் ?
பாரதிதாசன்
கண்ணதாசன்
பாரதியார்
முடியரசன்
53070.காந்திமதியின் வருகைப் பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனை பரிசாக பெற்ற புலவர் யார் ?
சிவஞான முனிவர்
பலப்பட்டடை சொக்கநாதர்
அழகிய சொக்கநாதர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
53072.ஒவ்வொரு பாடலுக்கும் அதன் வண்ணம் ,தூக்கு பற்றிய இசைக் குறிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள பழந்தமிழ் நூல்
பொன்வண்ணத்தந்தாதி
பதிற்றுப்பத்து
கலித்தொகை
பரிபாடல்
53074.வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது ?
தொன்னூல் விளக்கம்
முதுமொழி மாலை
செந்தமிழ் இலக்கணம்
கொடுந்தமிழ் இலக்கணம்
53076.கோடிட்ட இடத்தை நிரப்புக
கவிதை நாடக நூலாகிய மனோன்மணியம் --------பாவால் ஆனது
கவிதை நாடக நூலாகிய மனோன்மணியம் --------பாவால் ஆனது
விருத்தப்பா
வெண்பா
விருத்தப்பா
ஆசிரியப்பா
53078.அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு
கீரி ,உலகம் , பண்பாடு , திருச்சி , குதிரை
உலகம் , கீரி ,குதிரை ,திருச்சி ,பண்பாடு
உலகம் , கீரி , பண்பாடு , திருச்சி , குதிரை
உலகம்,கீரி ,குதிரை , பண்பாடு ,திருச்சி
53080.பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டை கனவின் நிகழ்ச்சி
மணிமேகலை
குடும்ப விளக்கு
குயில் பாட்டு
அனிச்ச அடி
53088. கல் தோன்றி மண் தோன்றா காலத்து வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி - என்று தமிழ் குடியை சிறப்பித்த ஆசிரியர்
முன் தோன்றிய மூத்த குடி - என்று தமிழ் குடியை சிறப்பித்த ஆசிரியர்
திருமூலர்
சேக்கிழார்
கம்பர்
ஐயனாரிதனார்
53090.ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர்
இராமனுஜர்
மணவாள தாசர்
நாத முனி
பெரியாழ்வார்
53092.தன் முதுகில் தமிழ் எழுத்துக்களை எழுதச் செய்தே தமிழைக் கற்று பெரும் புலவரானார்
படிக்காசு புலவர்
பலப்பட்டடைச் சொக்கநாத புலவர்
இரட்டையர்கள்
அந்தக்கவி வீரராகவ முதலியார்