Easy Tutorial
For Competitive Exams

காந்திமதியின் வருகைப் பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனை பரிசாக பெற்ற புலவர் யார் ?

சிவஞான முனிவர்
பலப்பட்டடை சொக்கநாதர்
அழகிய சொக்கநாதர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
Additional Questions

ஒவ்வொரு பாடலுக்கும் அதன் வண்ணம் ,தூக்கு பற்றிய இசைக் குறிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள பழந்தமிழ் நூல்

Answer

வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது ?

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக
கவிதை நாடக நூலாகிய மனோன்மணியம் --------பாவால் ஆனது

Answer

அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு

Answer

பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டை கனவின் நிகழ்ச்சி

Answer

புதிய அறம் பாட வந்த அறிஞன் யார் ?

Answer

எறும்பும் தன் கையில் எண் சாண் - எனப் பாடியவர்

Answer

கல் தோன்றி மண் தோன்றா காலத்து வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி - என்று தமிழ் குடியை சிறப்பித்த ஆசிரியர்

Answer

ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர்

Answer

தன் முதுகில் தமிழ் எழுத்துக்களை எழுதச் செய்தே தமிழைக் கற்று பெரும் புலவரானார்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us