கல் தோன்றி மண் தோன்றா காலத்து வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி - என்று தமிழ் குடியை சிறப்பித்த ஆசிரியர்
திருமூலர்
சேக்கிழார்
கம்பர்
ஐயனாரிதனார்
Additional Questions
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர் |
Answer |
தன் முதுகில் தமிழ் எழுத்துக்களை எழுதச் செய்தே தமிழைக் கற்று பெரும் புலவரானார் |
Answer |
அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு |
Answer |
சரியான சொற்றொடரைக் காண்க |
Answer |
பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார் ? |
Answer |
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார் ? |
Answer |
திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது ? |
Answer |
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாக கருதப்படும் நூல் எது ? |
Answer |
கீழ்க் காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை? |
Answer |
உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் - இத்தொடரைக் கூறியவர் |
Answer |