Easy Tutorial
For Competitive Exams

தன் முதுகில் தமிழ் எழுத்துக்களை எழுதச் செய்தே தமிழைக் கற்று பெரும் புலவரானார்

படிக்காசு புலவர்
பலப்பட்டடைச் சொக்கநாத புலவர்
இரட்டையர்கள்
அந்தக்கவி வீரராகவ முதலியார்
Additional Questions

அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு
1.வண்டல்
2.வடிவம்
3.வம்பு
4.வட்டம்

Answer

சரியான சொற்றொடரைக் காண்க

Answer

பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார் ?

Answer

சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார் ?

Answer

திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது ?

Answer

பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாக கருதப்படும் நூல் எது ?

Answer

கீழ்க் காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?

Answer

உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் - இத்தொடரைக் கூறியவர்

Answer

ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல் , தனது நாட்டின் மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் ஆவான் " - என்று பாடியவர் யார் ?

Answer

காந்திமதியின் வருகைப் பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனை பரிசாக பெற்ற புலவர் யார் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us