பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாக கருதப்படும் நூல் எது ?
கீழ்க் காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை? |
Answer |
உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் - இத்தொடரைக் கூறியவர் |
Answer |
ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல் , தனது நாட்டின் மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் ஆவான் " - என்று பாடியவர் யார் ? |
Answer |
காந்திமதியின் வருகைப் பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனை பரிசாக பெற்ற புலவர் யார் ? |
Answer |
ஒவ்வொரு பாடலுக்கும் அதன் வண்ணம் ,தூக்கு பற்றிய இசைக் குறிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள பழந்தமிழ் நூல் |
Answer |
வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது ? |
Answer |
கோடிட்ட இடத்தை நிரப்புக |
Answer |
அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு |
Answer |
பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டை கனவின் நிகழ்ச்சி |
Answer |
புதிய அறம் பாட வந்த அறிஞன் யார் ? |
Answer |