53674.பாரதியார் தன் 12 ஆம் வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார் பாரதி என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ?
சிறந்த கவிதைகளுக்காக்
மிகவும் சிறிய வயதில் கவிதை புலமைப்பெற்றதினால்
அறிவில் சிறந்த இல்லறத்திற்காக
மேற்கண்ட ஒன்றும் இல்லை
53677.எவ்வகை வாக்கியம் : “தெய்வம் தெய்வம்” என்று எங்கு ஓடுகிறாய்
வினா வாக்கியம்
தன்வினை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
பிறவினை வாக்கியம்
53678.மருமக்கள் வழி மான்மியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
கவிமணி தேசிய விநாயகம்
பாரதி தாசன்
பாரதியார்
53680."குந்தித் தின்றால் குன்றும் மாளும் " - இவ்வுவமை கூறும் பொருள் என்ன ?
சுறுசுறுப்பு
சோம்பல்
வேடிக்கை
உழைப்பு
53682. கம்ப்யூட்டர் - என்பதற்கு சரியான தமிழ் சொல்லைத் தெரிக ?
கணிமின்னணு
கணிப்பான்
கணக்குக்கருவி
கணிப்பொறி
53683.வழூஉச் சொல் நீக்கிய தொடரைத் தேர்க ?
இன்று அவரக்காய் ஒருகுலோ வாங்கி வந்தேன்
இன்று அவரைக்கா ஒரு கிலோ வாங்கியாந்தேன்
இன்று அவரைக்காய் ஒருகிலோ வாங்கி வந்திருக்கிறேன்
இன்று அவரக்காய் ஒரு கிலே வாங்கி வந்திருக்கிறேன்
53687."தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே" என கூறியவர் யார் ?
ஜி.யு.போப்
கலைவாணர்
பாரதியார்
பாரதிதாசன்
53689.சந்திப்பிழை இல்லாத தொடரை தெரிக ?
தமிழ்நாட்டை சேர்ந்தவர்
தமிழ்ந் நாட்டை சேர்ந்தவர்
தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்
தமிழ்ழ் நாட்டை சேர்ந்தவர்