வினைச்சொல்லுக்குரிய வேர்ச்சொல்லை கண்டறிக : - கண்டான்
காண்பது
காண்
காணுதல்
காணும்
வினைச்சொல்லுக்குரிய வேர்ச்சொல்லை கண்டறிக : - கண்டான்
மணிமேகலை வெண்பா என்ற நூலின் ஆசிரியர் ? |
Answer |
"தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே" என கூறியவர் யார் ? |
Answer |
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக ? |
Answer |
சந்திப்பிழை இல்லாத தொடரை தெரிக ? |
Answer |
பொருந்தாச்சொல்லை தெரிந்தெடுக்கவும் ? |
Answer |
வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றவும் : "படி" |
Answer |
பின்வஉம் பதத்திற்கு சரியான எதிர்ச்சொல்லை கண்டறிக : - "அருகு" |
Answer |
மரபு பிழையற்ற தொடர் யாது ? |
Answer |
பாரதியார் தன் 12 ஆம் வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார் பாரதி என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ? |
Answer |
“தடந்தோள்” - இலக்கணக்குறிப்பு என்ன ? |
Answer |