Easy Tutorial
For Competitive Exams

வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றவும் : "படி"

படித்தான்
படித்தல்
படித்து
படித்தவன்
Additional Questions

பின்வஉம் பதத்திற்கு சரியான எதிர்ச்சொல்லை கண்டறிக : - "அருகு"

Answer

மரபு பிழையற்ற தொடர் யாது ?

Answer

பாரதியார் தன் 12 ஆம் வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார் பாரதி என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ?

Answer

“தடந்தோள்” - இலக்கணக்குறிப்பு என்ன ?

Answer

இராவண காவியம் என்ற நூலை எழுதியவர் யார் ?

Answer

எவ்வகை வாக்கியம் : “தெய்வம் தெய்வம்” என்று எங்கு ஓடுகிறாய்

Answer

மருமக்கள் வழி மான்மியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer

“மாண்பு” என்ற பெயர்ச்சொல்லின் வகை யாது ?

Answer

"குந்தித் தின்றால் குன்றும் மாளும் " - இவ்வுவமை கூறும் பொருள் என்ன ?

Answer

பாரதி சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us