மரபு பிழையற்ற தொடர் யாது ?
மயில் கத்தும்
மயில் கூவும்
மயில் பாடும்
மயில் அகவும்
மரபு பிழையற்ற தொடர் யாது ?
பாரதியார் தன் 12 ஆம் வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார் பாரதி என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ? |
Answer |
“தடந்தோள்” - இலக்கணக்குறிப்பு என்ன ? |
Answer |
இராவண காவியம் என்ற நூலை எழுதியவர் யார் ? |
Answer |
எவ்வகை வாக்கியம் : “தெய்வம் தெய்வம்” என்று எங்கு ஓடுகிறாய் |
Answer |
மருமக்கள் வழி மான்மியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்? |
Answer |
“மாண்பு” என்ற பெயர்ச்சொல்லின் வகை யாது ? |
Answer |
"குந்தித் தின்றால் குன்றும் மாளும் " - இவ்வுவமை கூறும் பொருள் என்ன ? |
Answer |
பாரதி சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார் ? |
Answer |
கம்ப்யூட்டர் - என்பதற்கு சரியான தமிழ் சொல்லைத் தெரிக ? |
Answer |
வழூஉச் சொல் நீக்கிய தொடரைத் தேர்க ? |
Answer |