கம்ப்யூட்டர் - என்பதற்கு சரியான தமிழ் சொல்லைத் தெரிக ?
கணிமின்னணு
கணிப்பான்
கணக்குக்கருவி
கணிப்பொறி
கம்ப்யூட்டர் - என்பதற்கு சரியான தமிழ் சொல்லைத் தெரிக ?
வழூஉச் சொல் நீக்கிய தொடரைத் தேர்க ? |
Answer |
ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை குறிப்பிடுக : - “ பூ” |
Answer |
வினைச்சொல்லுக்குரிய வேர்ச்சொல்லை கண்டறிக : - கண்டான் |
Answer |
மணிமேகலை வெண்பா என்ற நூலின் ஆசிரியர் ? |
Answer |
"தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே" என கூறியவர் யார் ? |
Answer |
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக ? |
Answer |
சந்திப்பிழை இல்லாத தொடரை தெரிக ? |
Answer |
பொருந்தாச்சொல்லை தெரிந்தெடுக்கவும் ? |
Answer |
வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றவும் : "படி" |
Answer |
பின்வஉம் பதத்திற்கு சரியான எதிர்ச்சொல்லை கண்டறிக : - "அருகு" |
Answer |