53599.பிறமொழி கலப்பு அற்ற தொடர் எது ?
அஞ்சலகத்திற்கு சென்று அஞ்சல் அட்டை வாங்கினேன்
போஸ்ட் ஆபீசில் கார்டு வாங்கினேன்
அஞ்சலகத்தில் அஞ்சல் கார்டு வாங்கினேன்
அஞ்சலகத்தில் கார்டு வாங்கினேன்
53603.“குன்றின் மேலிட்ட விளக்கு” என்ற உவமையின் பொருள் என்ன ?
சுருக்கமாக
விசாலமாக
விளக்கமாக
வெளிச்சமாக
53604. பாஞ்சாலி சபதம் பாரதியாரால் இயற்றப்பட்டது- எவ்வகை வாக்கியம் ?
தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
53605. சேல்ஸ்மேன் - என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ்ச்சொல் எது
செயலர்
ஆய்வாளர்
வியாபாரி
விற்பனையாளர்
53606.ஜி.யு.போப் - இலியட், ஒடிசியுடன் ஒப்பிட்ட தமிழ் நூல் எது ?
சிலப்பதிகாரம்
சீவக சிந்தாமணி
மணிமேகலை
குறிஞ்சிப்பாட்டு
53607.சிலப்பதிகாரத்தில் வருகின்ற “கவுந்தியடிகள்” என்பவர் ?
ஆடு மேய்ப்பவர்களின் தலைவர்
ஊர்த்தலைவர்
பெண் சமணத்துறவி
பொளத்த துறவி
53609.“கிறிஸ்தவ கம்பர்” என அழைக்கப்படும் தமிழறிஞர் ?
கண்ணதாசன்
வீரமாமுனிவர்
ஜி.யு.போப்
எச்.ஏ.கிருஸ்ணபிள்ளை
53610.மணநூல், காமநூல் , முக்தி நூல் - என்ற மறுபெயர்களுடைய நூல் எது ?
திருவாசகம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணீ
53611.தமிழ்நாட்டில் பக்தி இலக்கிய காலம் எனப்படுவது ?
ஆங்கிலேயர் ஆட்சிகாலம்
பல்லவர் ஆட்சி காலம்
சங்க காலம்
முஸ்லிம்கள் ஆட்சிகாலம்
53615.“பிறவினை வாக்கியத்தை” கண்டறிக ?
தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜன் கட்டினான்
தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜன் கட்டுவித்தான்
மஙகை நடனம் ஆடினாள்
தாய் அன்பு உள்ளம் கொண்டவர்
53616.அகர வரிசையில் அடுக்கவும் : அன்பு ,காயம் , கண், இன்பம், உறவு, கேள்வி
அன்பு,கண், காயம், கேள்வி, இன்பம், உறவு
அன்பு, இன்பம், கண், காயம், இன்பம், கேள்வி, உறவு
அன்பு, இன்பம், உறவு, கண், காயம், கேள்வி
அன்பு, உறவு, கண், காயம், கேள்வி, இன்பம்