53716.“சிவகாமி சரிதம்” எந்த நூலில் இடம் பெற்றுள்ள பகுதி ?
குடும்ப விளக்கு
மனோன்மணியம்
மண் குடிசை
அகல் விளக்கு
53717.“நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” - என்ற திரைப்படப் பாடலின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
வாலி
பாரதிதாசன்
புலமைப் பித்தன்
53718."கிறித்துவின் அருள் வேட்டல்" - என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஜி.யு.போப்
தேவநேயபாவாணர்
திரு.வி.க
மறைமலையடிகள்
53719.திருவாசகத்திற்கு முதல் முதலாய் உரை எழுதியவர் யார் ?
ரா.பி.சேதுபிள்ளை
கா.சுப்பிரமணியப்பிள்ளை
தாமோதரம் பிள்ளை
ஆறுமுக நாவலர்
53720.ஆட்சி மொழி ஆணையத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்து கவிஞராக மாறியவர் யார் ?
வாலி
வாணிதாசன்
வைரமுத்து
பா.விஜய்
53722.“சுரதா” - என்ற பெயரின் விரிவாக்கம் என்ன ?
சு.ரா.தனஞ்செயன்
சுந்தர ராமசாமி தாசன்
சுப்புர் ரத்தின தாசன்
மேற்கண்ட எதுவும் இல்லை
53725.“எனது இலங்கைச் செலவு” - என்ற பயண இலக்கிய நூலின் ஆசிரியர் யார் ?
திரு.வி.க
மு.வரதராசன்
ஏ.கே.செட்டியார்
ஜானகிராமன்
53726. மகாமகோபாட்தியாய என சென்னை அரசால் சிறப்பிக்கப்பட்டவர் யார் ?
பாரதியார்
உ.வே.சாமிநாதய்யர்
அழ.வள்ளியப்பா
கண்ணதாசன்
53727.தமிழின் முதல் சிறுகதையான "குளத்தங்கரை அரச மரம்" என்ற சிறுகதையை எழுதியவர் யார் ?
புலமைப் பித்தன்
புதுமைப்பித்தன்
வ.வே.சு.ஐயர்
வீரமாமுனிவர்
53728.“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக்குதிக்குது கன்று குட்டி” - இந்த பாடலை இயற்றியவர் யார்?
மு.வரதராசன்
கவிமணி தேசிய விநாயகம்
வாணிதாசன்
அழ வள்ளியப்பா
53729.தமிழ் திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதையைப் புகுத்திய சிறப்பு யாரைச்சாரும் ?
கண்ணதாசன்
பாரதிதாசன்
வாலி
வைரமுத்து
53730. ஆய்வு நெறிமுறைகளை (research methods) தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர் ?
இரா.ராகவையங்கார்
நமச்சிவாய முதலியார்
சோமசுந்தர பாரதியார்
வையாபுரி பிள்ளை
53731.நிறுத்தற்குறிகளை தமிழில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் யார் ?
ரா.பி.சேதுபிள்ளை
கதிரேசன் செட்டியார்
தாமோதரம் பிள்ளை
ஆறுமுக நாவலர்
53732. ஞானசாகரம் (அறிவுக்கடல்) - என்ற இதழை நடத்தியவர் யார் ?
கண்ணதாசன்
சுரதா
மறைமலையடிகள்
உ.வே.சாமிநாதய்யர
53733.1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார்?
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்