ஆட்சி மொழி ஆணையத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்து கவிஞராக மாறியவர் யார் ?
வாலி
வாணிதாசன்
வைரமுத்து
பா.விஜய்
ஆட்சி மொழி ஆணையத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்து கவிஞராக மாறியவர் யார் ?
தமிழில் முதன்முதலாக புதுக்கவிதை எழுத முயற்சி செய்தவர் ? |
Answer |
“சுரதா” - என்ற பெயரின் விரிவாக்கம் என்ன ? |
Answer |
கண்ணீர் பூக்கள் நூலின் ஆசிரியர் யார் ? |
Answer |
தமிழ் சிறுகதையின் முன்னோடி யார் ? |
Answer |
“எனது இலங்கைச் செலவு” - என்ற பயண இலக்கிய நூலின் ஆசிரியர் யார் ? |
Answer |
மகாமகோபாட்தியாய என சென்னை அரசால் சிறப்பிக்கப்பட்டவர் யார் ? |
Answer |
தமிழின் முதல் சிறுகதையான "குளத்தங்கரை அரச மரம்" என்ற சிறுகதையை எழுதியவர் யார் ? |
Answer |
“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக்குதிக்குது கன்று குட்டி” - இந்த பாடலை இயற்றியவர் யார்? |
Answer |
தமிழ் திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதையைப் புகுத்திய சிறப்பு யாரைச்சாரும் ? |
Answer |
ஆய்வு நெறிமுறைகளை (research methods) தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர் ? |
Answer |