ஆய்வு நெறிமுறைகளை (research methods) தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர் ?
இரா.ராகவையங்கார்
நமச்சிவாய முதலியார்
சோமசுந்தர பாரதியார்
வையாபுரி பிள்ளை
ஆய்வு நெறிமுறைகளை (research methods) தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர் ?
நிறுத்தற்குறிகளை தமிழில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் யார் ? |
Answer |
ஞானசாகரம் (அறிவுக்கடல்) - என்ற இதழை நடத்தியவர் யார் ? |
Answer |
1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார்? |
Answer |
“மலைக்கள்ளன்” என்ற மர்ம நாவலின் ஆசிரியர் யார் ? |
Answer |
"எழிலோவியம்" என்ற நூலின் ஆசிரியர் யார் ? |
Answer |
“சிவகாமி சரிதம்” எந்த நூலில் இடம் பெற்றுள்ள பகுதி ? |
Answer |
“நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” - என்ற திரைப்படப் பாடலின் ஆசிரியர் யார்? |
Answer |
"கிறித்துவின் அருள் வேட்டல்" - என்ற நூலின் ஆசிரியர் யார்? |
Answer |
திருவாசகத்திற்கு முதல் முதலாய் உரை எழுதியவர் யார் ? |
Answer |
ஆட்சி மொழி ஆணையத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்து கவிஞராக மாறியவர் யார் ? |
Answer |