54397.ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி?
வேலுநாச்சியார்
அஞ்சலையம்மாள்
ஜான்சிராணி
அம்புஜத்தம்மாள்
54398.நான் சமையல் கற்றேன் - இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்?
கருவியாகு பெயர்
கருத்தாவாகு பெயர்
காரியவாகு பெயர்
உவமையாகு பெயர்
54399.1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது?
கீழார் வெளி
ஆதிச்சநல்லூர்
மதுரை
திருவண்ணாமலை
54400.தமிழ்க்கலைக் களஞ்சியங்களின் முன்னோடி என்றழைக்கப்படுவது?
அபிதான கோசம்
சூடாமணி நிகண்டு
அபிதான சிந்தாமணி
ஏதுமில்லை
54401.புதுநெறிகண்ட புலவர் (ம) பொதுநெறி காட்டிய புலவர் என அழைக்கப்படுபவர்கள் முறையே
கம்பர், திருவள்ளுவர்
திருவள்ளுவர், கம்பர்
வள்ளலார், திருவள்ளுவர்
திருவள்ளுவர், வள்ளலார்
54405."ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் என்று பாடியவர் யார்?
ஒளவையார்
இடைக்காடனார்
கம்பர்
கபிலர்
54406.பொருத்துக:
காப்பியம் - காப்பிய மாந்தர்
1. சிலப்பதிகாரம் - நபுலன்
2. மணிமேகலை - பரதன்
3. சீவகசிந்தாமணி - பொற்கொல்லன்
4. கம்பராமாயணம் - ஆபுத்திரன்
காப்பியம் - காப்பிய மாந்தர்
1. சிலப்பதிகாரம் - நபுலன்
2. மணிமேகலை - பரதன்
3. சீவகசிந்தாமணி - பொற்கொல்லன்
4. கம்பராமாயணம் - ஆபுத்திரன்
3 4 1 2
3 2 4 1
3 4 1 2
3 2 4 1
54407.தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?
தேசியக் கொடி
கதரின் வெற்றி
தேகபக்தி
கதரின் இரகசியம்
54408.விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
மணிமேகலை
சீவகசிந்தாமணி
54409.தமிழகத்தின் இருண்ட காலம் என அழைக்கப்படுவது?
நாயக்கர் காலம்
களப்பிரர் காலம்
பல்லவர் காலம்
சோழர் காலம்
54410.சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை என்றவர்?
அம்பேத்கர்
பெரியார்
முத்துராமலிங்கத் தேவர்
காந்தியடிகள்
54413.தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர் யார்?
குமரகுருபரர்
சேக்கிழார்
திருநாவுக்கரசர்
சீத்தலைச் சாத்தனார்
54414.குறுந்தொகைப் பாடலின் அடிவரையறை
மூன்றடிச் சிறுமை ஆறடிப் பெருமை
ஒன்பதடிச் சிறுமை பன்னிரண்டடிப் பெருமை
நான்கடிச் சிறுமை எட்டடிப் பெருமை
இரண்டடி சிறுமை பாடுபவன் மனக்கருத்து
54415.He is a Prince among the Tamil Poet (தமிழ் கவிஞர்களின் இளவரசன்) என்று ஜி.யு.போப் கீழ்க்கண்ட யாரைப் பாராட்டினார்?
இளங்கோவடிகள்
திருத்தக்கத் தேவர்
கம்பர்
திருவள்ளுவர்
54416.தென் தமிழ்த் தெய்வப் பரணி என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?
ஒட்டக்கூத்தர்
பரணர்
குமரகுருபரர்
பலபட்டடை சொக்கநாதர்