புதுநெறிகண்ட புலவர் (ம) பொதுநெறி காட்டிய புலவர் என அழைக்கப்படுபவர்கள் முறையே
கம்பர், திருவள்ளுவர்
திருவள்ளுவர், கம்பர்
வள்ளலார், திருவள்ளுவர்
திருவள்ளுவர், வள்ளலார்
புதுநெறிகண்ட புலவர் (ம) பொதுநெறி காட்டிய புலவர் என அழைக்கப்படுபவர்கள் முறையே
செவ்வழிப்பண் என்பது கீழ்கண்ட எத்திணைக்குரிய கருப்பொருள்? |
Answer |
பிரித்து எழுதுக : இலக்கியம் |
Answer |
பொருந்தாதது எது? |
Answer |
"ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் என்று பாடியவர் யார்? |
Answer |
பொருத்துக: |
Answer |
தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது? |
Answer |
விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம் எது? |
Answer |
தமிழகத்தின் இருண்ட காலம் என அழைக்கப்படுவது? |
Answer |
சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை என்றவர்? |
Answer |
சேக்கிழாரின் இயற்பெயர் ? |
Answer |