சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை என்றவர்?
அம்பேத்கர்
பெரியார்
முத்துராமலிங்கத் தேவர்
காந்தியடிகள்
சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை என்றவர்?
சேக்கிழாரின் இயற்பெயர் ? |
Answer |
சித்தர் பாடலில் கடம் என்பதன் பொருள் யாது? |
Answer |
தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர் யார்? |
Answer |
குறுந்தொகைப் பாடலின் அடிவரையறை |
Answer |
He is a Prince among the Tamil Poet (தமிழ் கவிஞர்களின் இளவரசன்) என்று ஜி.யு.போப் கீழ்க்கண்ட யாரைப் பாராட்டினார்? |
Answer |
தென் தமிழ்த் தெய்வப் பரணி என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்? |
Answer |
ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி? |
Answer |
நான் சமையல் கற்றேன் - இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்? |
Answer |
1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது? |
Answer |
தமிழ்க்கலைக் களஞ்சியங்களின் முன்னோடி என்றழைக்கப்படுவது? |
Answer |