தென் தமிழ்த் தெய்வப் பரணி என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?
ஒட்டக்கூத்தர்
பரணர்
குமரகுருபரர்
பலபட்டடை சொக்கநாதர்
தென் தமிழ்த் தெய்வப் பரணி என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?
ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி? |
Answer |
நான் சமையல் கற்றேன் - இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்? |
Answer |
1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது? |
Answer |
தமிழ்க்கலைக் களஞ்சியங்களின் முன்னோடி என்றழைக்கப்படுவது? |
Answer |
புதுநெறிகண்ட புலவர் (ம) பொதுநெறி காட்டிய புலவர் என அழைக்கப்படுபவர்கள் முறையே |
Answer |
செவ்வழிப்பண் என்பது கீழ்கண்ட எத்திணைக்குரிய கருப்பொருள்? |
Answer |
பிரித்து எழுதுக : இலக்கியம் |
Answer |
பொருந்தாதது எது? |
Answer |
"ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் என்று பாடியவர் யார்? |
Answer |
பொருத்துக: |
Answer |