Easy Tutorial
For Competitive Exams

பொருந்தாதது எது?

இனிப்பு - வளம்
கார்ப்பு - உணர்வு
உவர்ப்பு - தெளிவு
புளிப்பு - மென்மை
Additional Questions

"ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் என்று பாடியவர் யார்?

Answer

பொருத்துக:
காப்பியம் - காப்பிய மாந்தர்
1. சிலப்பதிகாரம் - நபுலன்
2. மணிமேகலை - பரதன்
3. சீவகசிந்தாமணி - பொற்கொல்லன்
4. கம்பராமாயணம் - ஆபுத்திரன்

Answer

தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?

Answer

விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம் எது?

Answer

தமிழகத்தின் இருண்ட காலம் என அழைக்கப்படுவது?

Answer

சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை என்றவர்?

Answer

சேக்கிழாரின் இயற்பெயர் ?

Answer

சித்தர் பாடலில் கடம் என்பதன் பொருள் யாது?

Answer

தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர் யார்?

Answer

குறுந்தொகைப் பாடலின் அடிவரையறை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us