Easy Tutorial
For Competitive Exams

சித்தர் பாடலில் கடம் என்பதன் பொருள் யாது?

பாம்பு
இறுமாப்பு
உடம்பு
வேம்பு
Additional Questions

தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர் யார்?

Answer

குறுந்தொகைப் பாடலின் அடிவரையறை

Answer

He is a Prince among the Tamil Poet (தமிழ் கவிஞர்களின் இளவரசன்) என்று ஜி.யு.போப் கீழ்க்கண்ட யாரைப் பாராட்டினார்?

Answer

தென் தமிழ்த் தெய்வப் பரணி என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?

Answer

ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி?

Answer

நான் சமையல் கற்றேன் - இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்?

Answer

1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது?

Answer

தமிழ்க்கலைக் களஞ்சியங்களின் முன்னோடி என்றழைக்கப்படுவது?

Answer

புதுநெறிகண்ட புலவர் (ம) பொதுநெறி காட்டிய புலவர் என அழைக்கப்படுபவர்கள் முறையே

Answer

செவ்வழிப்பண் என்பது கீழ்கண்ட எத்திணைக்குரிய கருப்பொருள்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us