53165."உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து" - இக்குறள் இடம்பெற்ற அதிகாரம் எது ?
ஒழுக்கம்
பொறையுடைமை
பொருள் செயல்வகை
வினைத்திட்பம்
53168.ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால்
இயற்றப்படுள்ளன. “முல்லைத்திணைப் பாடல்களை” தொகுத்தவர் யார் ?
இயற்றப்படுள்ளன. “முல்லைத்திணைப் பாடல்களை” தொகுத்தவர் யார் ?
ஓரம்போகியார்
பேயனார்
கபிலர்
அம்மூவனார்
53170.தேம்பாவணி - நூல் யாரை காப்பிய மையமாகக் கொண்டு இயற்றப்பட்டது ?
இயேசு கிறிஸ்து
மரியாள்
யோசேப்பு
யோவான்
53171.நாலடியார் - கீழ்கண்ட எந்த வகையைச் சார்ந்தது ?
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்மேல்கணக்கு
பதினெண்கீழ்கணக்கு
53172.சிலப்பதிகாரம் -”புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களைக்கொண்டுள்ளது. இதில் மதுரைக்காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன ?
10
11
12
13
53174.முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தல் எட்டு சருக்கங்களையும் உடையதாக அமைந்துள்ள நூல் எது ?
நாலாயிரந்திவ்விய பிரபந்தம்
திருவிளையாடற்புராணம்
பெரியபுராணம்
சீறாப்புராணம்
53175.அமுத சுரபி என்ற உணவுக் கிண்ணம் இடம் பெறும் காப்பியம் எது ?
வளையாபதி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
குண்டலகேசி
53176.“The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru” என்ற தலைப்பில் புறநானூறை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்தவர் யார் ?
மொழி பெயர்த்தவர் யார் ?
ஜி.யு.போப்
தாமஸ் ஜெ.எட்வர்ட்
யோர்ச். எல். அகார்ட்
ராஜாஜி
53177.கடம்பவன புராணம் - பாடியவர் யார் ?
பரஞ்சோதி முனிவர்
பெரும்பற்றப் புலியூர் நம்பி
தொண்டைநாட்டு வாயற்பதி அனதாரியப்பன்
தொண்டைநாட்டு இலம்பூர் வீமநாதபண்டிதர்
53178.“பம்பை வாவிப் படலம்” கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தைச் சார்ந்தது ?
பாலகாண்டம்
ஆரண்ய காண்டம்
சுந்தர காண்டம்
கிட்கிந்தா காண்டம்
53179.மதுரைத் தமிழ்ச்சங்கம் “ராஜரிஷி” என்ற பட்டம் அளித்தது யாருக்கு ?
ஜி.யு.போப்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ஸ்வார்ட்ஸ் பாதிரியார்
53181."கலம்பகப் பாடல்கள்" - வரையறை என்ன ?
கடவுளர்க்கு 100, அரசர்க்கு -95,முனிவர்க்கு-90, அமைச்சர்க்கு- 70, வணிகர்க்கு- 50 வேளாளர்க்கு -30
கடவுளர்க்கு 100, அரசர்க்கு -95,முனிவர்க்கு-90, அமைச்சர்க்கு- 70, வேளாளர்க்கு -50, வணிகர்க்கு- 30
கடவுளர்க்கு 100, முனிவர்க்கு-95, அரசர்க்கு -90, வணிகர்க்கு- 70, அமைச்சர்க்கு- 50, வேளாளர்க்கு -30
கடவுளர்க்கு 100, முனிவர்க்கு-95, அரசர்க்கு -90 அமைச்சர்க்கு- 70, வணிகர்க்கு- 50 வேளாளர்க்கு -30