Easy Tutorial
For Competitive Exams

சிலப்பதிகாரம் -”புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களைக்கொண்டுள்ளது. இதில் மதுரைக்காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன ?

10
11
12
13
Additional Questions

இனியவை நாற்பது - நூலை இயற்றியவர் யார் ?

Answer

முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தல் எட்டு சருக்கங்களையும் உடையதாக அமைந்துள்ள நூல் எது ?

Answer

அமுத சுரபி என்ற உணவுக் கிண்ணம் இடம் பெறும் காப்பியம் எது ?

Answer

“The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru” என்ற தலைப்பில் புறநானூறை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்தவர் யார் ?

Answer

கடம்பவன புராணம் - பாடியவர் யார் ?

Answer

“பம்பை வாவிப் படலம்” கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தைச் சார்ந்தது ?

Answer

மதுரைத் தமிழ்ச்சங்கம் “ராஜரிஷி” என்ற பட்டம் அளித்தது யாருக்கு ?

Answer

நெடுந்தொகை என அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல் எது ?

Answer

"கலம்பகப் பாடல்கள்" - வரையறை என்ன ?

Answer

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us