Easy Tutorial
For Competitive Exams

மதுரைத் தமிழ்ச்சங்கம் “ராஜரிஷி” என்ற பட்டம் அளித்தது யாருக்கு ?

ஜி.யு.போப்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ஸ்வார்ட்ஸ் பாதிரியார்
Additional Questions

நெடுந்தொகை என அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல் எது ?

Answer

"கலம்பகப் பாடல்கள்" - வரையறை என்ன ?

Answer

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ?

Answer

"வேளாண் வேதம் " என அழைக்கப்படும் நூல் எது ?

Answer

வாயுரை வாழ்த்து என அழைக்கபடும் நூல் எது ?

Answer

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து" - இக்குறள் இடம்பெற்ற அதிகாரம் எது ?

Answer

கம்பராமாயணத்தில் மொத்தம் எத்தனை காண்டங்கள் உள்ளன ?

Answer

வீரமாமுனிவர் எந்த நாட்டை சார்ந்தவர் ?

Answer

ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால்
இயற்றப்படுள்ளன. “முல்லைத்திணைப் பாடல்களை” தொகுத்தவர் யார் ?

Answer

வளையாபதி - எந்த சமயத்தை சார்ந்த நூல் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us