"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து" - இக்குறள் இடம்பெற்ற அதிகாரம் எது ?
கம்பராமாயணத்தில் மொத்தம் எத்தனை காண்டங்கள் உள்ளன ? |
Answer |
வீரமாமுனிவர் எந்த நாட்டை சார்ந்தவர் ? |
Answer |
ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் |
Answer |
வளையாபதி - எந்த சமயத்தை சார்ந்த நூல் ? |
Answer |
தேம்பாவணி - நூல் யாரை காப்பிய மையமாகக் கொண்டு இயற்றப்பட்டது ? |
Answer |
நாலடியார் - கீழ்கண்ட எந்த வகையைச் சார்ந்தது ? |
Answer |
சிலப்பதிகாரம் -”புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களைக்கொண்டுள்ளது. இதில் மதுரைக்காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன ? |
Answer |
இனியவை நாற்பது - நூலை இயற்றியவர் யார் ? |
Answer |
முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தல் எட்டு சருக்கங்களையும் உடையதாக அமைந்துள்ள நூல் எது ? |
Answer |
அமுத சுரபி என்ற உணவுக் கிண்ணம் இடம் பெறும் காப்பியம் எது ? |
Answer |