வளையாபதி - எந்த சமயத்தை சார்ந்த நூல் ?
தேம்பாவணி - நூல் யாரை காப்பிய மையமாகக் கொண்டு இயற்றப்பட்டது ? |
Answer |
நாலடியார் - கீழ்கண்ட எந்த வகையைச் சார்ந்தது ? |
Answer |
சிலப்பதிகாரம் -”புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களைக்கொண்டுள்ளது. இதில் மதுரைக்காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன ? |
Answer |
இனியவை நாற்பது - நூலை இயற்றியவர் யார் ? |
Answer |
முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தல் எட்டு சருக்கங்களையும் உடையதாக அமைந்துள்ள நூல் எது ? |
Answer |
அமுத சுரபி என்ற உணவுக் கிண்ணம் இடம் பெறும் காப்பியம் எது ? |
Answer |
“The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru” என்ற தலைப்பில் புறநானூறை ஆங்கிலத்தில் |
Answer |
கடம்பவன புராணம் - பாடியவர் யார் ? |
Answer |
“பம்பை வாவிப் படலம்” கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தைச் சார்ந்தது ? |
Answer |
மதுரைத் தமிழ்ச்சங்கம் “ராஜரிஷி” என்ற பட்டம் அளித்தது யாருக்கு ? |
Answer |