முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தல் எட்டு சருக்கங்களையும் உடையதாக அமைந்துள்ள நூல் எது ?
நாலாயிரந்திவ்விய பிரபந்தம்
திருவிளையாடற்புராணம்
பெரியபுராணம்
சீறாப்புராணம்
Additional Questions
அமுத சுரபி என்ற உணவுக் கிண்ணம் இடம் பெறும் காப்பியம் எது ? |
Answer |
“The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru” என்ற தலைப்பில் புறநானூறை ஆங்கிலத்தில் |
Answer |
கடம்பவன புராணம் - பாடியவர் யார் ? |
Answer |
“பம்பை வாவிப் படலம்” கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தைச் சார்ந்தது ? |
Answer |
மதுரைத் தமிழ்ச்சங்கம் “ராஜரிஷி” என்ற பட்டம் அளித்தது யாருக்கு ? |
Answer |
நெடுந்தொகை என அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல் எது ? |
Answer |
"கலம்பகப் பாடல்கள்" - வரையறை என்ன ? |
Answer |
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ? |
Answer |
"வேளாண் வேதம் " என அழைக்கப்படும் நூல் எது ? |
Answer |
வாயுரை வாழ்த்து என அழைக்கபடும் நூல் எது ? |
Answer |