Easy Tutorial
For Competitive Exams

Daily Online Test General Tamil - Part 1 Online Test 9

54048.கீழ்க்கண்டவற்றுள் நானூறு பாடல்களைக் கொண்டிராத நூல்?
நாலடியார்
புறநானூறு
நான்மணிக்கடிகை
பழமொழி
54049.நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள நூல்?
பாஞ்சாலி சபதம்
மனோகரா
திருக்குற்றாலக் குறவஞ்சி
மனோன்மணீயம்
54050.தமிழ் மாந்தர் தம் நெஞ்சில் வைத்து போற்றும் நூல் எது?
மணநூல்
பொருளுரை
ஒற்றுமைக் காப்பியம்
திருவாசகம்
54051.செருஅடுதோள் என்ற பட்டத்திற்கு உாயி புலவரை தேர்ந்தெடு:
கபிலர்
நல்லந்துவனார்
காரியாசான்
நல்லாதனார்
54052.புறத்திரட்டு (ம) பழைய உரை நூல்கள் மூலம் அறியப்படும் முத்தொள்ளாயிர பாடல்களின் எண்ணிக்கை?
நூற்றுப்பத்து, இருபத்திரெண்டு
நூற்றெட்டு, இருபத்திரெண்டு
நூற்றுப்பதினெட்டு, இருபத்துநான்கு
நூற்றெட்டு, இருபது
54053.பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு:
(சிற்றிலக்கியங்கள் அவை பாடப்படும் பாவகை )
உலா - கலிவெண்பா
தூது - கலிவெண்பா
பள்ளு - அகவற்பா
பரணி - கலித்தாழிசை
54054.முந்தை இருந்தோர் நட்டோர் கொடுப்பின் -
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் - என்னும் வரிகள் இடம்பெற்றுள் நூல்?
நற்றிணை
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
புறநானூறு
54055.பொருத்துக:
1. குறிஞ்சி மலர் - பாரதிதாசன்
2. குறிஞ்சித்தேன் - கபிலர்
3. குறிஞ்சித் திட்டு - இராஜம் கிருஷ்ணன்
4. குறிஞ்சிப் பாட்டு - நா.பார்த்தசாரதி
4 3 2 1
4 3 1 2
3 4 1 2
3 4 2 1
54056.தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
மாக்ஸ்முல்லர்
ஆறு.அழகப்பன்
நா.வானமாமலை
ஜேக்கப் கிரீம்
54057.யார் இயற்றிய எட்டு நூல்களின் தொகுப்பை அஷ்டபிரபந்தம் எனக் கூறுவர்?
சேரமான் பெருமாள் நாயனார்
குமரகுருபரர்
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அழகிய சொக்கநாதர்
54058.கீழ்க்கண்ட வாக்கியங்களை ஆராயந்து விடையளி :
கூற்று 1: கனிமொழி பாக்யாவிடம் , "நான், நாளை மதுரைக்குச் செல்வேன் என்றாள்
கூற்று 2 : ஒருவர் பேசுவதை அவர் பேசியபடியே கூறுவது நேர்க்கூற்றுத் தொடர். இதில் மேற்கோள் குறிகள், தன்மை படர்க்கைப் பெயர்கள் இடம்பெறும்.
கூற்று 1 சரி, 2 தவறு
கூற்று 1, 2 சரி
கூற்று 2 சரி, 1 தவறு
கூற்று 1, 2 தவறு
54059.நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா என புகழ்ந்த வர்?
பாரதியார்
வாணிதாசன்
பாரதிதாசன்
கவிமணி
54060.கீழ்க்கண்ட எந்த நூலில் இடையிடையே "தேவாரம் என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் செய்யும் நீர்மையக் கொண்டது?
இரட்சணிய யாத்திரிகம்
போற்றித் திருவகவல்
இரட்சணியக் குறள்
இரட்சணிய மனோகரம்
54061.குறிஞ்சித் திணைக்குரிய பெரும்பொழுதுகள் எவை?
குளிர்காலம், முன்பனிக்காலம்
கார்காலம், குளிர்காலம்
பின்பனிக்காலம், குளிர்காலம்
குளிர்காலம், இளவேனில்
54062.சேரமான் காதலி இவரால் எழுதப்படவில்லை ?
கண்ணதாசன்
காரைமுத்துப்புலவர்
முத்தையா
பார்வதிதாசன்
54063.சடகோபன் என்ற பட்டப்பெயரால் சிறப்பிக்கப்படும் ஆழ்வார்?
குலசேகராழ்வார்
பெரியாழ்வார்
நம்மாழ்வார்
பொய்கையாழ்வார்
54064.தெய்வக் கவிஞர் என்ற சிறப்புப் பெயர் கொண்டவர்?
மாதானுபங்கி
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
திருவள்ளுவர்
அ (ம) இ
54065.தூதுவளைக்கு வள்ளலார் இட்ட பெயர்?
சிங்கவல்லி
குமரி
ஞானப்பச்சிலை
தேகராசம்
54066.பொருத்துக:
சிறுகதை ஆசிரியர்
1. வீரச்சிறுவன் - ந. பழனியப்பன்
2. ஆவணம் - புவியரசு
3. நன்றிப்பரிசு - நீலவன்
4. மாமரம் - ஜானகி மணாளன்
4 2 3 1
4 1 3 2
4 3 2 1
4 2 1 3
54067.இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே..... அடிக்கோடிட்ட நூலின் ஆசிரியர் யார்?
மாங்குடி மருதனார்
நக்கீரர்
கூடலூர் கிழார்
பெருவாயின் முள்ளியார்
Share with Friends