Easy Tutorial
For Competitive Exams

நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா என புகழ்ந்த வர்?

பாரதியார்
வாணிதாசன்
பாரதிதாசன்
கவிமணி
Additional Questions

கீழ்க்கண்ட எந்த நூலில் இடையிடையே "தேவாரம் என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் செய்யும் நீர்மையக் கொண்டது?

Answer

குறிஞ்சித் திணைக்குரிய பெரும்பொழுதுகள் எவை?

Answer

சேரமான் காதலி இவரால் எழுதப்படவில்லை ?

Answer

சடகோபன் என்ற பட்டப்பெயரால் சிறப்பிக்கப்படும் ஆழ்வார்?

Answer

தெய்வக் கவிஞர் என்ற சிறப்புப் பெயர் கொண்டவர்?

Answer

தூதுவளைக்கு வள்ளலார் இட்ட பெயர்?

Answer

பொருத்துக:
சிறுகதை ஆசிரியர்
1. வீரச்சிறுவன் - ந. பழனியப்பன்
2. ஆவணம் - புவியரசு
3. நன்றிப்பரிசு - நீலவன்
4. மாமரம் - ஜானகி மணாளன்

Answer

இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே..... அடிக்கோடிட்ட நூலின் ஆசிரியர் யார்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் நானூறு பாடல்களைக் கொண்டிராத நூல்?

Answer

நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள நூல்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us