கீழ்க்கண்ட வாக்கியங்களை ஆராயந்து விடையளி :
கூற்று 1: கனிமொழி பாக்யாவிடம் , "நான், நாளை மதுரைக்குச் செல்வேன் என்றாள்
கூற்று 2 : ஒருவர் பேசுவதை அவர் பேசியபடியே கூறுவது நேர்க்கூற்றுத் தொடர். இதில் மேற்கோள் குறிகள், தன்மை படர்க்கைப் பெயர்கள் இடம்பெறும்.
கூற்று 1 சரி, 2 தவறு
கூற்று 1, 2 சரி
கூற்று 2 சரி, 1 தவறு
கூற்று 1, 2 தவறு
Additional Questions
நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா என புகழ்ந்த வர்? |
Answer |
கீழ்க்கண்ட எந்த நூலில் இடையிடையே "தேவாரம் என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் செய்யும் நீர்மையக் கொண்டது? |
Answer |
குறிஞ்சித் திணைக்குரிய பெரும்பொழுதுகள் எவை? |
Answer |
சேரமான் காதலி இவரால் எழுதப்படவில்லை ? |
Answer |
சடகோபன் என்ற பட்டப்பெயரால் சிறப்பிக்கப்படும் ஆழ்வார்? |
Answer |
தெய்வக் கவிஞர் என்ற சிறப்புப் பெயர் கொண்டவர்? |
Answer |
தூதுவளைக்கு வள்ளலார் இட்ட பெயர்? |
Answer |
பொருத்துக: |
Answer |
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே..... அடிக்கோடிட்ட நூலின் ஆசிரியர் யார்? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் நானூறு பாடல்களைக் கொண்டிராத நூல்? |
Answer |